

குவைத் த மு மு க வின் மங்காப் கிளை திறப்பு நிகழ்ச்சி மிகவும்
எழுச்சிவுடன் நடந்தது.
எழுச்சிவுடன் நடந்தது.
குவைத் மண்டல துணை தலைவர் A.K.பாபு அவர்கள் தலைமையில் குவைத் மண்டல செயலாளர் ஷானவாஸ் அவர்கள் முன்னிலை வகித்து நடைபெற்ற இவ்விழாவில் மெளலவி. நசீர் அஹமது ஜமாலி அவர்கள் . இஸ்லாமும் சமூகப் பணியும் என்ற தலைபிலும் மெளலவி. ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள் .தொழுகையும் ஒழுக்கப்பன்புகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் மற்றும் சாகுல் ஹமீது பிர்தௌசி J. சித்திக் அஹ்மத், அப்துல் அஜீஸ், ஆகியோர் உரையாற்றினார்கள்.
மங்காஃப் கிளையின் நிர்வாகிகளாக.
தலைவர்; J.இக்பால் அஹ்மத், திருச்சி.
செயலாளர்;செய்யது ஹஜ்ஜப்பா, மேலபாளையம்.
பொருளாளர்; எ. ரஹ்மத்துல்லா, தேர்ந்தெடுக்கபட்டனர்.
செயலாளர்;செய்யது ஹஜ்ஜப்பா, மேலபாளையம்.
பொருளாளர்; எ. ரஹ்மத்துல்லா, தேர்ந்தெடுக்கபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக