ஞாயிறு, 5 அக்டோபர், 2008

குவைத் மண்டல த மு மு க வின் ரமழான் நிகழ்ச்சி.





அம்கராவில் மார்க்க சொற்பொழிவு

தமுமுகாவின் ரமழான் நிகழ்ச்சிகளில் ஒன்றாக .
தமிழகத்திலிருந்து வருகைதந்த சிறந்த பேச்சாழறும் இஸ்லாமிய அழைப்பாலருமான எம்.சி.முஹம்மத் அவர்களின். மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. மிகவும் எளுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு அம்கரா கிளைத்தலைவர். முஹமது அலி ஜின்னா சிரப்பாக செய்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துபயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை: