பேராசிரியர் அவர்கள் வருகைக்கு பிறகு குவைத் மண்டல த மு மு க புதிய எழுச்சியுடன் செயல்ப்பட்டு வருகிறது. அதன் விரைவு பணிகளில் குவைத் மண்டல த மு மு க வின் தலைமை அலுவலகம் அமைக்கும் பணியிம் நடந்தது. சகோதரர் அக்பர் பாதுஷா. தலைமைலான ஐவர் குழு குவைத் மண்டல த மு மு க வின் தலைமை அலுவலகம் அமைத்தது.
29-12-2008 அன்று த மு மு க வின் மாநிலச் செயளாலர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி. குவைத் வருகை....
தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த த மு மு க வின் மாநிலச் செயளாலர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி. 30-12-2008 அன்று மாலை குவைத் மண்டல த மு மு க வின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக