சனி, 6 டிசம்பர், 2008

த‌ மு மு க. வின் அரசியல் கட்சி அறிமுகம்.mmk

திருநெல்வேலி
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம். அதன் அரசியல் பிரிவை அறிவித்துள்ளது . அந்த அரசியல் கட்சியின் பெயர் .
மனித நேய மக்கள் கட்சி என்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி யில் கட்சி தொடக்க மாநாடு ஏற்ப்பாடு செய்துள்ளது .


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இதுவரை கருத்துரை எதுவும் இல்லை